சேலத்தில் கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தற்கொலை

1126பார்த்தது
சேலத்தில் கடன் தொல்லையால் கூலித்தொழிலாளி தற்கொலை
சேலம் மாவட்டம் சீரகாபாடியைச் சேர்ந்த டைல்ஸ் தொழிலாளி மணிகண்டன் (27) கடன் தொல்லையால் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.