ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்

1பார்த்தது
ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்
சேலம் ஆட்டையாம்பட்டி வளத்திக்காடு பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மகள், தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படிக்கும் ரசிகா நேற்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் காணாததால், முருகேசன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி ரசிகாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி