ALERT: சேலத்தில் சற்று நேரத்தில் பவர் கட்

1576பார்த்தது
ALERT:  சேலத்தில் சற்று நேரத்தில் பவர் கட்
சேலம் வீரபாண்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜாபாளையம், கூலிப்பட்டி, எட்டிமாணிக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, எஸ். பாப்பாரப்பட்டி, சென்னகிரி, முத்தனம்பாளையம், ஏரிக்காடு, வீரபாண்டி, பாலம்பட்டி, கோணயநாயக்கனூர், அரசம்பாளையம், புதுப்பாளையம், வாணியம்பாடி, பைரோஜி, உத்தமசோழபுரம், அரியானூர், சீரகாப்பாடி, சித்தனேரி, வடுகம்பாளையம், மின்னக்கல், அம்மன் கோவில் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். இந்த தகவலை சேலம் தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி