ஓய்வூதிய பணத்தை பிரித்து தராத தந்தையை கத்தியால் குத்திய மகன்

663பார்த்தது
ஓய்வூதிய பணத்தை பிரித்து தராத தந்தையை கத்தியால் குத்திய மகன்
சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தூய்மைப் பணியாளர் கந்தசாமிக்கு (60) வழங்கப்பட்ட ஓய்வூதியப் பணமான ரூ. 5 லட்சத்து 90 ஆயிரத்தைப் பிரித்துக் கொடுக்கக் கேட்ட மகன் சசிகுமார், தந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் காயமடைந்த கந்தசாமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆட்டையாம்பட்டி போலீசார் மகன் சசிகுமாரைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி