ஏற்காட்டில் தொடர் மழை இதனால் கடும் குளிர்

5பார்த்தது
ஏற்காட்டில் தொடர் மழை இதனால் கடும் குளிர்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று இரவு முதல் விடிய விடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது.