வாழப்பாடியா அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த விவசாயி படி

1பார்த்தது
வாழப்பாடியா அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த விவசாயி படி
வாழப்பாடி அருகே எடப்பட்டி புதூர் கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி வினோத், நேற்று இரவு சகோதரிகள் வீட்டிற்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டுச் சென்றார். இன்று காலை, புதிதாகக் கட்டப்பட்டு வரும் சகோதரிகள் வீட்டிற்குச் சென்றபோது, வினோத் வீட்டிற்கு வெளியே தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டனர். தகவலறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீஸார், வினோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி