சேலம் மகனை பள்ளியில் சேர்க்க சென்ற போது கார் மோதி தந்தை சாவு

65பார்த்தது
சேலம் மகனை பள்ளியில் சேர்க்க சென்ற போது கார் மோதி தந்தை சாவு
ஏற்காடு செங்கலத்துப்பாடி பகுதியை சேர்ந்த விவசாயி அழகேசன் (45), தனது மகன் லிங்கமணியை (12) அபிநவம் ஏகலைவா மலைவாழ் மக்கள் உண்டு உறைவிட பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்க்க நேற்று டூவீலரில் சென்றார். மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி செல்லியம்மன் நகர் அருகே சென்றபோது, டூவீலர் மீது கார் மோதியதில் அழகேசன் உயிரிழந்தார். மகன் லிங்கமணி பலத்த காயமடைந்தார்.

தொடர்புடைய செய்தி