ஏற்காட்டில் கனமழை, கடுங்குளிர்: சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

62பார்த்தது
ஏற்காட்டில் கனமழை, கடுங்குளிர்: சுற்றுலாப் பயணிகள் தவிப்பு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இரண்டு நாட்கள் கனமழை பெய்ததால் அப்பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. இந்த குளிரைத் தாங்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர். பலர் ஸ்வெட்டர், ஜெர்கின் போன்ற குளிர்கால ஆடைகளை அணிந்து சுற்றிப் பார்க்கின்றனர். இதனால் ஜவுளிக்கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் ஸ்வெட்டர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி