சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலருடன் எம்எல்ஏ அருள் வாக்குவாதம்

816பார்த்தது
சேலம் நான்கு ரோடு அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற 14-வது ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என கூறி சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி