வாழப்பாடி அருகே மகள் கண்முன்னே தாய் பலி

2பார்த்தது
வாழப்பாடி அருகே மகள் கண்முன்னே தாய் பலி
சேலம் வாழப்பாடி புதுப்பாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்த கனகா(38) என்பவர், தனது மகள் தரணி(15)யுடன் மொபட்டில் சென்றபோது, சேசன்சாவடி அருகே பின்னால் வந்த கார் மோதியதில் கனகா உயிரிழந்தார். 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி தரணி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். வாழப்பாடி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி