சேலம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்

2பார்த்தது
சேலம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்
சேலம் காரிப்பட்டி அடுத்த கருமாபுரம் பகுதியில் அரசு பஸ் மீது சாலையை கடக்க முயன்ற 45 வயது ஆண் மீது பஸ் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி