உடையாபட்டி துணை மின் நிலையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

1073பார்த்தது
உடையாபட்டி துணை மின் நிலையம் பகுதியில் மின்சாரம் நிறுத்தம்
சேலம் உடையாபட்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். குமரகிரி, நாம மலை, மன்னார்பாளையம், வாய்க்கால் பட்டறை, சத்யா நகர், வாசகசாலை, எம். பாலப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி