ஏற்காடு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

458பார்த்தது
ஏற்காடு பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஏற்காடு மின் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, திங்கள் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒண்டிக்கடை, நாகலூர், முளுவி, கொளகூர், காவிரி பீக், செம்மநத்தம், பட்டி பாடி, பூமரத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி