வாக்களார் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

300பார்த்தது
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.