சபரிமலை சீசன் சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்

4பார்த்தது
சபரிமலை சீசன் சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள்
சபரிமலை சீசனையொட்டி, விசாகப்பட்டினம்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 08539) இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அடுத்தாண்டு ஜனவரி 20-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மறுமார்க்கமாக, கொல்லம்-விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (வண்டி எண் 08540) நாளை (புதன்கிழமை) முதல் ஜனவரி 21-ந் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில்கள் வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் இயக்கப்படும்.
Job Suitcase

Jobs near you