ஏற்காட்டில் கடும் குளிர் காற்று மற்றும் பனிப்பொழிவு

1பார்த்தது
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் காற்று மற்றும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் காபி தோட்ட தொழிலாளர்கள், பள்ளி குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடும் பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்ணா பூங்கா, படகு இல்லம், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், தாவரவியல் பூங்கா போன்ற பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி