விவசாயநிலத்தில் சுற்றித்திரிந்த காட்டெருமைகள் விரட்டியடிப்பு

4பார்த்தது
விவசாயநிலத்தில் சுற்றித்திரிந்த காட்டெருமைகள் விரட்டியடிப்பு
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பேரூராட்சி 4-வது வார்டு பகுதியில், வடக்கு காடு மலைப்பகுதியில் இருந்து 6 காட்டெருமைகள், கன்றுகளுடன் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சுற்றித் திரிந்தன. இதனைக் கண்ட பொதுமக்களும் விவசாயிகளும் பீதியடைந்தனர். உடனடியாக அவர்கள் காட்டெருமைகளை மலைப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி