ஏற்காடு மலைப்பாதையில் சரிந்து விழுந்த கற்கள் அகற்றும் பணி

0பார்த்தது
ஏற்காடு மலைப்பாதையில் சரிந்து விழுந்த கற்கள் அகற்றும் பணி
சேலம் ஏற்காட்டில் டிட்வா புயல் காரணமாக கடந்த மூன்று, நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதையில் மண் மற்றும் கற்கள் சரிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் தற்போது இந்தப் பணிகளை முழு வீச்சில் சீரமைத்து வருகின்றனர். இப்பகுதியில் மழை தொடர்வதால் மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி