சேலம்: பஞ்சாயத்து அலுவலக பூட்டை உடைத்த திருடன் கைது

85பார்த்தது
சேலம்: பஞ்சாயத்து அலுவலக பூட்டை உடைத்த திருடன் கைது
சேலம் காரிப்பட்டி பக்கம் உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் பூட்டை உடைத்து பணம் மற்றும் தங்க சங்கிலி திருட்டு சம்பவம் கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி நடந்தது. இது தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அதை ஊரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இந்த மேட்டுப்பட்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நீலமேகன் என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நீலமேகனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி