சேலம் அருகே எறும்பு மருந்து குடித்து வாலிபர் தற்கொலை

5பார்த்தது
சேலம் அருகே எறும்பு மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
சேலம் தாதம்பட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிவக்குமார் (20) வீட்டில் இருந்த எறும்பு மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி