சல்மான் கான் மிகவும் கூலானவர் - கங்கனா ரனாவத் ஓபன் டாக்

35பார்த்தது
சல்மான் கான் மிகவும் கூலானவர் - கங்கனா ரனாவத் ஓபன் டாக்
'சர்க்கிள்' பட விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத், சல்மான் கான் மிகவும் 'கூல்' ஆனவர் என புகழ்ந்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி கான்களில் உங்கள் நண்பர் யார் என்ற கேள்விக்கு, "இவர்கள் எப்போது என் நண்பர்களானார்கள்?" என அவர் நகைச்சுவையாக பதிலளித்தது வைரலாகி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மாதவனுடன் கங்கனா இணைந்து நடித்துள்ள நிலையில், இவரின் இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி