இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை சமந்தா

2506பார்த்தது
இயக்குநர் ராஜ் நிடிமொருவுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை சமந்தா
நடிகை சமந்தா, இந்தி இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலிப்பதாக வெளியான தகவல்கள் தற்போது உறுதியாகியுள்ளன. சமந்தா தனது வாசனை திரவிய பிராண்டின் வெளியீட்டு விழாவில், ராஜ் நிடிமொருவை கட்டிப்பிடித்தபடி வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில், சமந்தா தனது வாழ்க்கையில் துணிச்சலான முடிவுகளை எடுத்து வருவதாகவும், புதிய பயணத்தை தொடங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி