சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' ரிலீஸ் தேதி மாற்றம்

7847பார்த்தது
சமந்தாவின் 'மா இன்டி பங்காரம்' ரிலீஸ் தேதி மாற்றம்
பி.வி.நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து நடித்துள்ள 'மா இன்டி பங்காரம்' திரைப்படம், திட்டமிடப்பட்ட மே 15-ம் தேதிக்கு பதிலாக தற்போது ஜூன் 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1980-களின் பின்னணியில் குடும்பப் பாங்கான அதேசமயம் நாயகியாக சமந்தா நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தா ஒரு பவர்ஃபுல் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் திரையில் தோன்றுவதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.