RR அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக சங்கக்காரா நியமனம்

23பார்த்தது
IPL தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் இன்று (நவ. 17) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், அணி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாததால் தனது பதவியில் இருந்து விலகிய நிலையில், இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி