ஐபிஎல்லில் இருந்து விலகி இங்கிலாந்தில் விளையாடிய சாம் கரண்: சங்ககாரா அதிருப்தி

2589பார்த்தது
ஐபிஎல்லில் இருந்து விலகி இங்கிலாந்தில் விளையாடிய சாம் கரண்: சங்ககாரா அதிருப்தி
காயம் காரணமாக நடப்பு IPL தொடரிலிருந்து விலகிய ஆல்ரவுண்டர் சாம் கரண், இங்கிலாந்தில் சர்ரே அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருவது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாராவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக சீசன் முழுவதும் விளையாட முடியாது என்று கூறிவிட்டு, தற்போது இங்கிலாந்தில் அவர் விளையாடுவது ஏமாற்றமளிப்பதாக சங்ககாரா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி