சங்கீதா விவாகரத்து.. தஞ்சையில் விஜய் பேசுவாரா?

0பார்த்தது
சங்கீதா விவாகரத்து.. தஞ்சையில் விஜய் பேசுவாரா?
தவெக தலைவரும் நடிகருமான விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தஞ்சையில் இன்று (மார்ச் 3) பேசவுள்ள விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வீட்டை விட்டு விஜய் கிளம்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி