கரூரில் தூய்மைப் பணியாளர்கள் 4வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம்!

2978பார்த்தது
கரூரில் தூய்மைப் பணியாளர்கள் 4வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம்!
அரசாணை எண் 62-ன்படி ஊதியம், பணிச்சுமை குறைப்பு, ஞாயிறன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கரூரில் தூய்மைப் பணியாளர்கள் 4-வது நாளாக இரவிலும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை விளக்கிப் பாடல் வடிவில் முழக்கமிட்டு நூதன ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் இவர்களது போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், விரைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி