கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி

3608பார்த்தது
கவினுக்கு ஜோடியாகும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி
ராம் சங்கையா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவின் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில், அவருக்கு ஜோடியாக 'லப்பர் பந்து' மற்றும் 'தக் லைஃப்' பட புகழ் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படம், கிராமத்துப் பின்னணியைக் கொண்ட ஒரு உணர்வுப்பூர்வமான கதைக் களமாக அமையவுள்ளது.

தொடர்புடைய செய்தி