சஞ்சு சாம்சன் அவுட்.. ரசிகர்கள் அதிர்ச்சி

0பார்த்தது
சஞ்சு சாம்சன் அவுட்.. ரசிகர்கள் அதிர்ச்சி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில், முன்னணி வீரர் சஞ்சு சாம்சன் அவுட் ஆனார். அஸ்ஸாமின் கவுகாத்தியில் இன்று (மார்ச் 30) ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே ஆடி வருகிறது. இதில் சஞ்சு சாம்சன் 7வது பந்தில் அட் ஆனார். வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தொடர்ந்து கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 11வது பந்தில் அவுட் ஆனார். முதல் 3 ஓவர்களில் இரண்டு பேர் வெளியேறியுள்ளனர். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி