'சேயோன்' படத்திற்காக சிறந்த உழைப்பை தருவேன்: சந்தோஷ் நாராயணன்

3055பார்த்தது
'சேயோன்' படத்திற்காக சிறந்த உழைப்பை தருவேன்: சந்தோஷ் நாராயணன்
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்திற்கு இசையமைப்பது குறித்து பேசிய சந்தோஷ் நாராயணன், தான் இதுவரை கற்றுக்கொண்ட அனைத்தையும் பயன்படுத்தி இப்படத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து, பல தடைகளை உடைத்து இன்று (மே 21) மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்துள்ள சிவாவை நினைத்து பெருமைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி