புதிய கட்சியை அறிவித்தார் சசிகலா

0பார்த்தது
புதிய கட்சியை அறிவித்தார் சசிகலா
புதிய கட்சியை சசிகலா இன்று (பிப்., 24) அறிவித்துள்ளார். ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், 'விரைவில் கட்சி பெயரை அறிவிப்பேன். புதிய கட்சி ஆரம்பிக்கிறோம். திராவிடக் கட்சியாக ஏழை எளிய மக்களின் கட்சியாக செயல்படும். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் கட்சி பயணிக்கும். நான் பெங்களூரு சிறையில் இருந்த போது, என்னை சென்னை சிறைக்கு மாற்ற சில அமைச்சர்கள் முயற்சித்தார்கள். நல்ல வேளை நான் மறுத்துவிட்டேன். வந்திருந்தால் இன்று நான் இருந்திருப்பேனா? என்பது சந்தேகம்' என்று தெரிவித்தார்.