நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடரும் தாக்குதல்கள்.. சசிகலா கண்டனம்

4355பார்த்தது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடரும் தாக்குதல்கள்.. சசிகலா கண்டனம்
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சட்டவிரோத செயல்களுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “மக்களை அச்சுறுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவர்மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி