முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9 % பேர் தற்போது ஒன்றாக இணைந்துள்ளோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும், சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று (பிப்.24) நடக்கும் மாநாட்டில் சசிகலா புதிய கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் திமுகவில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.