சசிகலா, டிடிவி உடன் இபிஎஸ் இணைய திட்டம்

45பார்த்தது
சசிகலா, டிடிவி உடன் இபிஎஸ் இணைய திட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார். அதாவது, சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை நேரடியாக கட்சிக்குள் மீண்டும் நிர்வாகிகளாகவோ அல்லது உறுப்பினர்களாகவோ சேர்ப்பதற்கு இபிஎஸ் சம்மதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் அனைவரும் ஒரு அணியாக அல்லது தனிக்கட்சிகளாக செயல்பட்டால், வரவிருக்கும் தேர்தலில் அவர்களை சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் இணைத்து கொள்ள இபிஎஸ் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி