அத்வைத் நாயர் இயக்கத்தில் மம்முட்டி, அசோகன் உள்ளிட்டோர் நடத்த படம் ‘சத்தா பச்சா’. கடந்த 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், நல்ல வரவேற்பைப் பெற்று தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. சிறப்புத் தோற்றத்தில் மம்முட்டி, துல்கர் சல்மான் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 வாரங்களில் ரூ.33 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில், சத்தா பச்சா' படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வரும் 19ம் தேதி பான் இந்திய மொழிகளில் வெளியாகிறது.