ஈரான் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக எழுந்த புகாரை சவுதி மறுப்பு

32பார்த்தது
ஈரான் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக எழுந்த புகாரை சவுதி மறுப்பு
ஈரான் மீது தாக்குதல் நடத்த டிரம்பை சவுதி இளவரசர் தூண்டியதாக வெளியான செய்தியை சவுதி அரேபியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரானுடன் ராஜதந்திர ரீதியிலான அமைதி ஒப்பந்தத்தை எட்டவே விரும்புவதாக வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. பிராந்திய அமைதிக்கான முயற்சிகளுக்கு தங்களின் ஆதரவு தொடரும் என செய்தி தொடர்பாளர் ஃபஹத் நாசர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி