விடியல் பேருந்து திட்டம் மூலம் ரூ.888 சேமிப்பு

4642பார்த்தது
விடியல் பேருந்து திட்டம் மூலம் ரூ.888 சேமிப்பு
தமிழ்நாடு சட்டசபையில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை வாசித்துவரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 'காலை உணவு திட்டத்தின் மூலம் 19.34 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 'மகளிர் விடியல் பேருந்து பயண திட்டத்தின் மூலம் பெண்கள் மாதம் ரூ.888 சேமிக்கின்றனர். மகப்பேறு இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைக்கப்பட்டுள்ளது' என்றும் தெரிவித்தார்.