சவுக்கு சங்கர் மீண்டும் கைது

3362பார்த்தது
சவுக்கு சங்கர் மீண்டும் கைது
கஞ்சா வழக்கில் ஆஜராகாமல் இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி போலீசாரால் இன்று(டிச.17) சென்னையில் கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் சவுக்கு சங்கர் தங்கியிருந்தபோது அவரது கார் மற்றும் உதவியாளரிடமிருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கின் விசாணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் சங்கருக்கு எதிராக இன்று பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி