SBI வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. சேவை முடக்கம்

53பார்த்தது
SBI வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.. சேவை முடக்கம்
SBI வங்கி சேவைகள் முடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி SBI வங்கி ஊழியர்கள் இம்மாதம் 25, 26 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழியர்கள் வேலைநிறுத்தம் மற்றும் விடுமுறைகளால் மே 23 முதல் 4 நாள்களுக்கு மேல் வங்கிச் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி