SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்டத் தகவல்கள் Dark Web-ல் கசிவு

10பார்த்தது
SBI வாடிக்கையாளர்களின் தனிப்பட்டத் தகவல்கள் Dark Web-ல் கசிவு
SBI வங்கியின் 3,897 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்திருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தத் தரவுக் கசிவால் வங்கியின் வணிகச் செயல்பாடுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் வங்கி விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, SIRIUSIM என்ற ஹேக்கர் குழு 3.75 லட்சம் CSV கோப்புகள் மற்றும் 2,722 PDF கோப்புகளைக் கசியவிட்டதாகத் தகவல்கள் பரவின.

தொடர்புடைய செய்தி