ஸ்கால்ப்-ஃபர்ஸ்ட்: தலைமுடி ஆரோக்கியத்தில் புதிய மாற்றம்

2968பார்த்தது
ஸ்கால்ப்-ஃபர்ஸ்ட்: தலைமுடி ஆரோக்கியத்தில் புதிய மாற்றம்
தலைமுடியின் நுனிப்பகுதியை விட, அதன் வேர்க்கால்கள் மற்றும் உச்சந்தலையை பராமரிப்பதே ஆரோக்கியமான கூந்தலுக்கு அடிப்படை என்ற 'ஸ்கால்ப்-ஃபர்ஸ்ட்' கொள்கை பிரபலமடைந்துள்ளது. முகத்திற்கு செய்யும் 'ஸ்கின் கேர்' போலவே, உச்சந்தலைக்கும் பிரத்யேக ஸ்கிரப்கள் மற்றும் புரோபயாடி சீரம்கள் பயன்படுத்தும் முறை தற்போது அதிகரித்துள்ளது. வாரம் ஒருமுறை உச்சந்தலையை மென்மையாக எக்ஸ்ஃபோலியேட் செய்வது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்தி