மாதம் ரூ.12 ஆயிரம் செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும் திட்டம்

0பார்த்தது
மாதம் ரூ.12 ஆயிரம் செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும் திட்டம்
தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியில் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி