பள்ளி வாகன ஓட்டுனர்கள் ஸ்ட்ரைக்.. பள்ளிகள் திறப்பில் தாமதம்?

10692பார்த்தது
பள்ளி வாகன ஓட்டுனர்கள் ஸ்ட்ரைக்.. பள்ளிகள் திறப்பில் தாமதம்?
ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்கப்போவதில்லை என நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் CBSE பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. வாகனங்களுக்கான தகுதிச் சான்று (FC) வழங்குவதில் முறைகேடு நடப்பதாகவும், ரூ.3,000 மதிப்புள்ள GPRS கருவியை ரூ.18,000-க்கு வாங்க அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரசு இப்பிரச்சினைக்கு உடனே தீர்வு காணாவிட்டால், பள்ளிகள் திறப்பில் மாற்றம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி