பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. சரியான நேரத்தில் பணிக்கு வர ஆணை

10பார்த்தது
பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.. சரியான நேரத்தில் பணிக்கு வர ஆணை
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் காலை 10 மணிக்குள்ளும், ரெக்கார்டு கிளார்க் மற்றும் அலுவலக உதவியாளர்கள் 9.30 மணிக்குள் அலுவலகத்திற்கு வர வேண்டும் எனச் சார்பு செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பெரும்பாலான ஊழியர்கள் தாமதமாக வருவதால் பணிகள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பணி நேரத்தை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.