சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

47பார்த்தது
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று (டிச.3) விடாமல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நாளை (டிச.4) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி