1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பு

3பார்த்தது
1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் 4 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் மற்றும் தூய்மைப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி