விஞ்ஞானி ஏக்நாத் சிட்னிஸ் 100வது வயதில் காலமானார்

21304பார்த்தது
விஞ்ஞானி ஏக்நாத் சிட்னிஸ் 100வது வயதில் காலமானார்
உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான டாக்டர் ஏக்நாத் சிட்னிஸ், தனது 100வது வயதில் காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இஸ்ரோவை உருவாக்குவதில் விக்ரம் சாராபாய்க்கு உறுதுணையாக இருந்தவர் சிட்னிஸ். மேலும், இஸ்ரோவில் இருந்த அப்துல் கலாமுக்கு வழிகாட்டியாக இருந்தவர். நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான இன்சாட் 1 உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

தொடர்புடைய செய்தி