ஐரோப்பாவில் கொளுத்தும் வெயில்: வெப்ப அலையால் 260 பேர் பலி

9பார்த்தது
ஐரோப்பாவில் கொளுத்தும் வெயில்: வெப்ப அலையால் 260 பேர் பலி
ஐரோப்பிய நாடுகளில் வீசி வரும் கடுமையான வெப்ப அலையால் ஒட்டுமொத்த மக்கள் வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அதீத வெயிலின் தாக்கம் காரணமாக ஸ்பெயினில் 212 பேரும், பிரான்ஸில் 48 பேரும் என மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐக்கிய ராச்சியம் (UK) போன்ற இதர ஐரோப்பிய நாடுகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெப்பத்தால் கடுமையாகத் தகித்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி