உதயசூரியன் சின்னத்தில் SDPI கட்சி போட்டி.. 3 தொகுதிகள் ஒதுக்கீடு?

65பார்த்தது
உதயசூரியன் சின்னத்தில் SDPI கட்சி போட்டி.. 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.28) பல்வேறு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பங்கேற்ற SDPI கட்சி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், “திமுகவிடம் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம். பரிசீலித்துச் சொல்வதாக கூறியுள்ளனர்” என SDPI மாநிலத் தலைவர் முபாரக் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி