என்டிஏவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை

35பார்த்தது
என்டிஏவில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே ஆலோசனை தொடங்கும் என கூறினார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் என்றும், அவர் சென்றதற்கான காரணம் அவர்களுக்கே தெரியும் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி